These reviews may contain spoilers.
ஆலவாயழகன் : ஜெகசிற்பியன்
மாறவர்மன் சுந்தர பாண்டியனின் பிறப்பு இரகசியத்தைத் தவிர வேறொன்றும் சொல்லும்படியில்லை.
ரவிகுலதிலகன் : கல்கி ராஜேந்திரன்
இதில் காதலும் சரி, வீரமும் சரி அந்த அளவுக்கு இல்லை. ஒரே ஒரு கோட்டையை பிடிப்பது மட்டும்தான் - அதுவும் போரினாலும், தந்திரத்தினாலும் அல்ல, மிரட்டலால் மட்டுமே.
பத்தினிக்கோட்டம் : ஜெகசிற்பியன்
பல்லவர்களை பற்றியது. இதிலும் போரும் போர்த்தந்திரங்களும் குறைவு.

மகரயாழ் மங்கை : ஜெகசிற்பியன்
இரண்டாம் நரசிம்மவர்மன்னை (ராஜசிம்மன்) பற்றியது. பத்தினிக்கோட்டத்தின் தொடர்ச்சி. ஆனால் பத்தினிக்கோட்டத்தில் இறந்ததாக சொல்லப்பட்ட சாளுக்கிய தளபதி, சாளுக்கிய இளவரசனுக்கு உதவுகிறார்.
இரண்டாம் நரசிம்மவர்மன்னை (ராஜசிம்மன்) பற்றியது. பத்தினிக்கோட்டத்தின் தொடர்ச்சி. ஆனால் பத்தினிக்கோட்டத்தில் இறந்ததாக சொல்லப்பட்ட சாளுக்கிய தளபதி, சாளுக்கிய இளவரசனுக்கு உதவுகிறார்.
ஆலவாயழகன் : ஜெகசிற்பியன்
மாறவர்மன் சுந்தர பாண்டியனின் பிறப்பு இரகசியத்தைத் தவிர வேறொன்றும் சொல்லும்படியில்லை.
வேங்கையின் மைந்தன் : அகிலன்
சோழ ராணி : ராஜகுரு
பாகம் I : பரவாயில்லை.
பாகம் II : பாதி பக்கங்கள் கதாநாயகன் பழைய அனுபவங்களை நினைத்து பார்ப்பதிலேயே போகிறது. நாயகன் பல நாடுகளை கைபற்றுவதை கடைசி நான்கு பக்கங்களில் சொல்லியிருக்கிறார்.
பாகம் I : பரவாயில்லை.
பாகம் II : பாதி பக்கங்கள் கதாநாயகன் பழைய அனுபவங்களை நினைத்து பார்ப்பதிலேயே போகிறது. நாயகன் பல நாடுகளை கைபற்றுவதை கடைசி நான்கு பக்கங்களில் சொல்லியிருக்கிறார்.
ரவிகுலதிலகன் : கல்கி ராஜேந்திரன்
இதில் காதலும் சரி, வீரமும் சரி அந்த அளவுக்கு இல்லை. ஒரே ஒரு கோட்டையை பிடிப்பது மட்டும்தான் - அதுவும் போரினாலும், தந்திரத்தினாலும் அல்ல, மிரட்டலால் மட்டுமே.
கரிகால் வளவன் :
கல்லூரியில் படிக்கும் ஒரு பாட புத்தகமா இருக்குமோ?

பல்லவன் தந்த அரியணை : கௌதம நீலாம்பரன்
நரசிம்மவர்ம பல்லவர், ஈழ இளவரசன் மானவர்மனை ஈழ அரியணையில் எப்படி அமர்த்துகிறார் என்பதை பற்றியது. கல்கியின் சிவகாமியின் சபதத்தின் தொடர்ச்சியாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
ஒரு குடும்ப நாவல் மாதிரி இருக்கு.
ஒரு குடும்ப நாவல் மாதிரி இருக்கு.
No comments:
Post a Comment