Saturday, August 30, 2014

AngularJS

Last October, I was working on a PoC that interacts with HP Records Manager ServiceAPIs. These ServiceAPIs are REST like services that returns the output in different formats - HTML, JSON. I started with jQuery and tried to parse the JSON result. As this JSON result is complex one, I have to use lots of foreach blocks. But for some reason I checked ServiceAPI examples. That's how I got to know about AngularJS and Bootstrap.

Then I googled about these client side scripting framework 'AngularJS' and responsive CSS classes 'Bootstrap'. Both these topics were interesting one. So downloaded some training videos via torrent and developed the same PoC with AngularJS and Bootstrap. Lots of things in AngularJS which make developers life easier like two way binding, support to SPA, MVC/MVVM, etc., impressed me. A simple example to that tells the two way binding feature of AngularJS,











For the same functionality, we have to write a keyup function in jQuery.

Bootstrap helps to design responsive sites, the below picture of joomla site will explain what I meant.


By Bootstrap, we can design a site that rearranges the controls automatically when we reduce the screen size.

It's just an intro to both AngularJS and Bootstrap. You can find lots of tutorials on these technologies so I am going to discuss about the issues I faced and root cause of those issues when I used AngularJS to develop some PoCs. and a complete site. For site, I used lots of plug ins such as nDialog, FullCalendar, ui.bootstrap, etc.,

Some of the topics are relative path changes while deploying, how to use ui.Bootstrap tabs and datepicker, 

Wednesday, March 12, 2014

மகாபாரதம்

சன் தொலைக்காட்சி
சிறு வயதில் இதே தொலைக்காட்சியில் இந்தி தொடரை தமிழில் பார்த்தது, நேரடியாக தமிழில் இயக்குவதால் அதிக ஆவலோடு பார்க்கத் தொடங்கினேன். சில வாரங்களிலே அந்த ஆவலை தவிடு பொடியாக்கினார்கள். அந்த title பாடலை தவிர graphics, makeup, கதையை கொண்டு போகும் விதம் என்று எதுவுமே பிடிக்கவில்லை. இயக்க தெரியாதவர் யாரோ இயக்கி கொண்டிருக்கிறார்.

குழந்தை பருவத்தில் வரும் ஒரு முக்கிய நிகழ்வு - மரத்திலுள்ள குருவியின் கண்ணை குறி பார்த்து அம்பு விடுவது. அதையும் விட்டு விட்டார்கள்.

Editing கூட ரொம்ப மோசம். பாண்டவர்களின் நாடோடி வாழ்கை, அஸ்தினாபுரம், பாஞ்சாலம் என்று அங்கங்கு நடப்பதை காட்டுவது சரிதான். ஆனால் ஒரு இடத்தில இரவாகவும், மற்றொரு இடத்தில பகலாகவும் காட்டி வெறுப்பேற்றுகிறார்கள். இதே கால கட்டத்தில், இன்னொரு தொலைக்காட்சியிலும் இதே மகாபாரதத்தை இயக்கி ஒளிபரப்புகிறார்கள் என்ற அக்கறையுடன் இயக்குவதை விட்டுவிட்டு, ஏனோ தானோ என்று இயக்கி ஒளிபரப்பி கொண்டிருக்கிறார்கள்.

இதே தொலைக்காட்சி பொன்னியின் செல்வனை தொடராக ஒளிபரப்ப போவதாக சில வருடங்களுக்கு முன் விளம்பரம் செய்தார்கள். அந்த தவறை செய்யாமல் விட்டார்களே என்ற ஒரு நிம்மதி தான்.


விஜய் தொலைக்காட்சி
ஸ்டார் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவத்தின் தமிழாக்கம். சன் தொலைகாட்சியில் ஒளிபரப்புவதில் உள்ள குறைகளை எல்லாம், நிறைகளாக கொண்ட தொடர். Trailer, graphics, make-up, பாடல்கள், சுவாரசியமான சம்பவங்கள் என்று அசத்துகிறார்கள்.

சகுனியின் ஒரு கண்ணை மூடும் மேனரிசம், தாயின் கையால் உணவு உண்டால் பீமனின் பசி அடங்குவது, பாண்டவர்களுக்குள்ளான பாசப்பிணைப்பு  என்று எல்லாமே சிறப்பாக உள்ளது. என்னை பொறுத்தவரை, சன் தொலைகாட்சியில் வரும் தொடரை விட 100 மடங்கு சிறந்தது விஜய் தொலைகாட்சியில் வரும் தொடர். நன்றாக தெரிந்த ஒரு கதையை சுவாரசியமாக சொல்ல திறமை வேண்டும். அத்திறமை இக்குழுவிடம் உள்ளது.