These reviews may contain spoilers.
கடல் புறா : சாண்டில்யன்
கடாரத்தில் தமிழர்ளுக்கு பிரச்சினை என்றதும், கடற்படையமைத்து கடாரத்தை வெற்றிகொள்வார். ஈழத்தில்
பிரச்சினை வரும்போதெல்லாம் அந்த சோழ அரசு மாதிரி ஒரு அரசு இல்லையேன்னு தோணும்.
யவன ராணி : சாண்டில்யன்
ராஜமுத்திரை : சாண்டில்யன்
ஜல மோகினி : சாண்டில்யன்
சேரன் செல்வி : சாண்டில்யன்
விஜயமகாதேவி : சாண்டில்யன்
சாண்டில்யனின் 51வது சரித்திர நாவல். இது சிங்கள மன்னனை பற்றியது. நம்மவர்கள் தான் யாரை வேண்டுமானாலும் புகழ்வார்களே! காம நெடி!
பாகம் I : சிங்கள இளவரசன் கலிங்க இளவரசியை திருமணம் செய்து, அவன் குலசொத்தான மகாரத்தினத்தோடு இலங்கைக்கு கப்பலில் புறபடுகிறான்.
பாகம் II : மகாரத்தினத்தை இலங்கைக்கு கொண்டுபோகும் கடற்பயணத்தில் கடற்கொள்ளையன் சு-சின்னிடமிருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதை மிக மிக நீளமாக சொல்லியிருக்கிறார்.
பாகம் III : படையை திரட்டி சோழ படைத்தலைவனிடமிருந்து ஒரு கோட்டையை கைபற்றுவது, இரண்டு சிங்கள துரோகிகளை ஒடுக்குவதோடு முடிகிறது.
குலோத்துங்க சோழனை அறிமுகபடுத்தியது, மேற்கே போர்த்தொடுக்க மஹாவலி கங்கையும் சொல்கிறாள் என்று விஜயன் எண்ணுவது, அதிராஜேந்திரன் சுந்தரியிடம் கொடுத்த ஓலை இப்படி சில கேள்விகளை தவிர இந்த நாவல் ஓகே(OK) ரகம்தான்.
சித்தரஞ்சனி : சாண்டில்யன்
ராஜ பேரிகை : சாண்டில்யன்
பல்லவ பீடம் : சாண்டில்யன்
No comments:
Post a Comment