Q & A
இக்கதையை படமாக (Slumdog Millionaire) பார்த்திருந்தாலும், ஆவலோடு ஆரம்பித்தேன். படத்தின் கதைக்கரு ஞாபகமிருந்தாலும் காட்சிகள் ஞாபகமில்லை.
ஒவ்வொரு கேள்விக்குமான பதில் வாழ்கையின் மறக்க முடியாத ஒரு சம்பவத்தில் இருக்கும். இரண்டு கேள்வி வரை கொஞ்சம் விறுவிறுப்பாக இருந்த மாதிரி இருந்தது. அப்புறம் சலிப்பு தட்டியது. படமே பல மடங்கு பரவாயில்லை என்று நினைக்கிறேன்.
ஆனால் நான்கு gay கதாபாத்திரங்கள் ஏனோ?
Six Suspects
தில்லியில் கொலை செய்யப்பட்ட Jessica Lalயை மையமாக வைத்து "No one killed Jessica" திரைப்படம் வந்தது. இந்த நாவலும் அந்த கொலை சம்பந்தப்பட்டது தான். Ruby Gillயை (Jessica Lal) கொலை செய்த உத்திரப்பிரதேச உள்துறை அமைச்சரின் மகன் Vicky Rai (Manu Sharma)யை நீதி மன்றம் விடுதலை செய்கிறது. அதை கொண்டாட Vicky Rai ஏற்பாடு செய்யும் விருந்தில், Vicky Raiயை கொலை செய்தது யார்? என்று கதை நகருகிறது.
Vicky Raiன் கொலையில் ஆறு பேரின் மேல் சந்தேகம் வருகிறது. முதலில் அந்த ஆறு பேரை பற்றியும் அதன் பின், அவர்கள் Vicky Raiயை ஏன் கொலை செய்திருக்கணும்? என்ற காரணம், தடையங்கள், உண்மையில் கொலை செய்தது யார்? என்று கதை நகருகிறது.
நாவலை படிக்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே சலிப்பு தட்டியது. நிறுத்திவிடலாமா? என்று கூட நினைத்தேன். ஏன்? என்று தெரியவில்லை, கொஞ்சம் கட்டுபடுத்திக்கொண்டு படித்துக்கொண்டிருக்கிறேன்.
ஒரு வழியாக இன்று(10-10) இந்நாவலை முடித்தேன். இந்நாவலில் ஆறு பகுதிகள்(Murder, Suspects, Motives, Evidence, Solution, Confession) உள்ளது. முதல் மற்றும் கடைசி பகுதி ஒரே ஒரு chapter மட்டும் தான். Motives வரை கதை மிகவும் மெதுவாக செல்வது மட்டுமில்லாமல் சலிப்பை ஏற்படுத்துகிறது. Evidenceலிருந்து கதை கொஞ்சம் விறுவிறுப்பாக செல்கிறது.

No comments:
Post a Comment