குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக பா. ராகவன் என்பவரால் எழுதப்பட்டது.
ஒரு காலத்தில், தன் மண்ணிலிருந்து துரத்தி, துரத்தியடிக்கப்பட்ட ஒரு இனம், எங்கு அகதியாக சென்றாலும் அங்கு ஏதாவது என்றால் கொல்லப்பட்ட, துரத்தப்பட்ட ஒரு இனம், பல நூற்றாண்டுகளாக அகதிகளாகவே வாழ்ந்த ஒரு இனம் இன்று அமெரிக்கா கூட வரிந்து கட்டிக்கொண்டு ஆதரிக்கும் அளவுக்கு மாறியதன் பின்னணியை தெரிந்துக் கொள்ள கொஞ்ச நாட்களாக இஸ்ரேல் (யூதர்கள்) வரலாற்றை தேடிக்கொண்டிருந்தேன். இந்த புத்தகம் கிடைத்தது. மதனின் "வந்தார்கள் வென்றார்கள்" போல சரித்திரத்தின் நிகழ்வுகளை நன்றாக ஆராய்ந்து எழுதியுள்ளார்.
"ஜெருசலேம்" - மூன்று மதத்தினரையும் (கிறிஸ்துவர்கள், யூதர்கள், முஸ்லீம்கள்) அடித்துக்கொள்ள வைத்துள்ளது. இதிலென்ன விசேசம் என்றால் கிறிஸ்துவர்கள் யூதர்களிருந்து வந்தவர்கள். ஆனால் கிறிஸ்துவத்தை பரப்ப கிறிஸ்துவர்கள் செய்தவைகளை எனக்கு தெரிந்து வேறு எந்த மதமும் செய்ததில்லை.
யூதர்களுக்கு உதவிய நாடுகள், சொந்த மண்ணில் வாழமுடியாமல் பரிதவிக்கும் ஈழ மக்களுக்கு உதவ வரவில்லை. ஈழத்தில் பெட்ரோல் இல்லாதது தான் காரணமோ?
இந்நூலின் ஆசிரியர், ஹிட்லர் செய்த கொடுமைகளை விவரிக்கும் போது, இது போல் உலகில் வேறுங்கும் நடக்கவில்லை என்று சொல்லியுள்ளார். ஏனெனில் அவர் இந்நூலை அதாவது இத்தொடரை எழுதியது 2005ல். 2009ம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு எழுதியிருந்தால் ஹிட்லருடன், ராஜபக்சேவையும் சேர்த்திருப்பார்.
தான் வாழும் இடத்திலிருந்து துரத்த படும் போது, சொத்து, வாழ்ந்த பூமி என்று எல்லாவற்றையும் விட்டு போகும் போது வரும் உணர்வு, வலி, வேறிடத்திற்கு அகதியாக செல்லும் போது அனுபவிக்கும் தொல்லைகள் எல்லாம் யூதர்களுக்கு நன்றாக தெரியும். பல ஆண்டுகளாக அதை அனுபவித்தவர்கள் அவர்கள். அதனால் தான் ஈழ தமிழர்கள் அந்த தொல்லைகளை அனுபவிக்காமல் செத்து ஒழியட்டும் என்று ஹிட்லரை விட கேவலமான ராஜபக்சேவிற்கு துணை நின்றார்களோ என்னவோ!
கூப்பிடும் தொலைவில் நடந்த இன அழிப்பை தடுக்க தவறிய, தடுக்க வக்கில்லாதவர்கள்(நான் இந்த category), திரையில் மட்டும் வீரத்தை காட்டும் பேடிகளுக்காக உயிரை கூட தர தயாராக இருக்கும் மூடர்கள், கேடு கெட்ட ஒரு ஜென்மத்தை மணம் செய்துக்கொண்டு அந்த கட்சிக்கே தலைவியான இத்தாலிகாரியை அன்னை என்று கொண்டாடும் ஈனப்பிறவிகள், ஊழல் மேல் ஊழல் செய்தது மட்டுமில்லாமல், தமிழினத்திற்கு துரோகம் செய்கிறார் என்று தெரிந்தும் ஒரு தெலுங்கனுக்கு காவடி தூக்கும் மானங்கெட்ட மடையர்கள் வாழும் என் தாய் தமிழ் நாடு அழிந்து நாசமாக போகட்டும்.
"வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு" என்று மலையாளி, தெலுங்கன், கன்னடக்காரன் என்று வாழ வைத்து, அழிந்தது தான் மிச்சம். வாழ்ந்த மலையாளிகளில் ஒருவரை தவிர வேறு யாரும் தமிழர்களையோ, தமிழ்நாட்டையோ மதித்ததாக கூட தெரியவில்லை. கண்டவர்கள் வந்து வாழ்ந்ததும் போதும், எங்களை அழித்ததும் போதும்டா சாமி. இதற்கு மேல், திருடனாகவே இருந்தாலும் தமிழனுக்கு தான் என் ஓட்டு.

No comments:
Post a Comment