Season 02
Dexter, கடலில் போட்டு வைத்த, கொலை செய்தவர்களின் உடல் பாகங்களை கொண்ட பிளாஸ்டிக் பைகள் போலீசுக்கு கிடைக்க, "Bay Harbor Butcher" என்று பெயரிட்டு கொலையாளியை தேட ஆரம்பிகிறது. தன் அண்ணனை கொலை செய்துவிட்டு, குழப்பத்திலிருக்கும் Dexterன் மறுப்பக்கத்தை ஏற்கனவே Dexterன் மேல் சந்தேகப்பட்ட ஒரு போலீஸ்காரர் தெரிந்துக்கொள்கிறார். போலீசிடமிருந்தும், தன்னை பற்றி தெரிந்துக்கொண்ட போலீஸ்காரரிடமிருந்தும் Dexter எப்படி தப்பிக்கிறார் என்பது இந்த season.
Dexter தான் சேகரித்து வைத்த குற்றவாளிகளின் இரத்த துளிகளை இழக்கிறார்.
Season 03
Dexterக்கு ஒரு வக்கீலின் அறிமுகம் கிடைக்கிறது. அவரும் குற்றவாளிகள் சட்டத்திலிருந்து தப்பிக்கும் போது தனக்கு ஏற்படும் கோபத்தையும், ஆதங்கத்தையும் சொல்ல Dexterம், அந்த வக்கீலும் அண்ணன் தம்பி மாதிரி ஒரு உறவு ஏற்படுகிறது. ஒரு சமயத்தில் Dexterன் மறுப்பக்கத்தை அந்த வக்கீல் தெரிந்துக்கொள்ள, இருவரும் சேர்ந்து கொலை செய்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் அந்த வக்கீல் சுயநலத்திற்க்காக கொலை செய்வதை தெரிந்துக்கொள்ளும் Dexter, அவரை எப்படி கொலை செய்கிறார் என்று இந்த seasonல் வருகிறது. தன் காதலி கற்பம் என்று தெரிந்துக்கொள்ளும் Dexter, அவரை திருமணம் செய்துக்கொள்கிறார்.
Season 04
வேறொரு serial killerஆல் தன் தங்கை தாக்கப்பட, எப்பவும் போல போலீசுக்கு முன் கண்டு பிடிக்கிறார்.(Pretty Little Liars போல, இதிலும் போலீஸ் கொஞ்சம் டம்மி தான்) அந்த கொலையாளிக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளும் Dexter, அந்த கொலையாளியிடமிருந்து எப்படி குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு கொலையும் செய்வது என்று கற்றுக்கொள்ள அவனை கொலை செய்வதை தள்ளிப்போடுகிறான்.
அப்படி தள்ளிபோடுவது Dexterக்கு பிரச்சினையாக வர, ஒரு நல்ல நாளில் அவனையும் கொன்று விட்டு வீட்டுக்கு வரும் Dexterக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்த அதிர்ச்சியோடு Season 04 முடிவடைகிறது. அந்த சஸ்பென்சை பொறுக்க முடியாமல் (பள்ளியில் படிக்கும் போது, மதிய உணவிற்கு வீட்டுக்கு வருவேன். அப்போது 0100க்கு ஏதோவொரு தொடர், ஏவிஎம் தயாரித்தது நினைக்கிறேன். வெள்ளிக்கிழமை தான் தெரியும் அந்த வாரம் அதாவது திங்கள் முதல் வெள்ளி வரை நடந்தது எல்லாமே கனவு என்று, அது போல இதிலும் அந்த அதிர்ச்சி கனவாக இருக்குமோ? என்று ஒரு சந்தேகம் வந்ததால்) Season 05 Episode 01ஐ பார்த்துவிட்டு 0200amக்கு தான் தூங்கினேன்.
Season 05
இன்னொரு விதமான கொலையாளியை போலீஸ் கண்டுபிடிக்கும் முன், அந்த கொலையாளியால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் உதவியால் அந்த கொலையாளியையும், அவன் கூட்டாளிகளையும் Dexter கொலை செய்கிறான்.