If Tomorrow Comes
தன் தாயின் பணத்தை ஏமாற்றியவனிடம் நியாயம் கேட்க அவன் வீட்டிற்கு செல்ல, அங்கு நடக்கும் எதிர்பாராத நிகழ்வினால் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு சிறை தண்டனை பெரும் Tracey, தனக்கு துரோகம் செய்தவர்களை பழிவாங்க துடிக்கிறாள். இந்த பழிவாங்கும் படலம் 150 - 200 பக்கங்களுக்குள் முடிந்து விடுகிறது.
அதன் பின், சிறையில் இருந்ததால் வேறு வேலை கிடைக்காமல் ஒரு வீட்டிற்கு திருட செல்கிறாள். அங்கு வரும் போலீஸ்காரரை ஏமாற்றி தப்பிக்கிறாள். போலீஸ்காரரை ஏமாற்றி தப்பும் அந்த திரில், அந்த உணர்வினால் தவறானவர்களை மட்டும் ஏமாற்ற ஆரம்பிக்கிறாள்.
உலகின் மிசச்சிறந்த இரண்டு சதுரங்க விளையாட்டு வீரர்கள், ஒரு நகை கடை மேலாளர், அரும்பொருள்காட்சியகத்திலிருந்து ஒரு பழைமையான ஓவியம் என்று அவளின் ஏமாற்று படலம் தொடர்கிறது.
இன்சூரன்ஸ் விசயங்களில் ஏமாற்றுபவர்களை கண்டு பிடிக்கும் ஒருவன், Traceyஐ பிடிக்க முயற்சி செய்வதும், Tracey, அவளை போலவே திறமைசாலியான இன்னொரு ஏமாற்று பேர்வழியுடன் கூட்டு சேர்ந்து திருடுவதும் திருடன்-போலீஸ் ஆட்டம் போல கொஞ்சம் விறுவிறுப்பாக இருந்தது.

No comments:
Post a Comment