சுஜாதா ரங்கராஜன் (Sujatha Rangarajan)
தமிழ் கதைகள், நாவல்கள் படிக்கும் அத்தனை பேருக்கும் தெரிந்த, பிடித்த கதாசிரியர். நட்ட நடு, நடு சென்டருன்னு ரொம்ப பயன்படுத்திருகிறார். அவரோட பழக்கம் அப்படியா இல்லை சாதாரண மக்கள் பேசும் போது அதிகமாக பயன்படுத்திருகிறார்களுன்னு அவரும் பயன்படுத்தினரான்னு தெரியவில்லை. வலைத்தளம்: www.writersujatha.com
ஆ...!
நான் படித்த சுஜாதாவின் முதல் நாவல். கதை சரியாய் ஞாபகமில்லை. ஆவி, அமானுஷ்ய விஷயங்கள் பற்றியதுன்னு நினைக்கிறேன்.
என் இனிய இயந்திரா
நான் படித்த சுஜாதாவின் இரண்டாவது நாவல். அவரோட கற்பனை வியக்கவைக்கிறது. ஆனால் ஆரம்பத்தில் இருந்த சுவாரசியம், இடையிலேயே குறைந்து இறுதியில் இல்லாமல் போனது.
கொலையுதிர் காலம்
'கணேஷ்-வசந்த்' நாவல். ரொம்ப த்ரில்லிங்க இருந்தது. ஜீன்ஸ் படத்துல, ஒரு பாடலில் ஐஸ்வர்யாராயை ப்ரொஜெக்ட் பண்ணி இரண்டு பேராக காட்டுவதை போல இதில் பேயை காட்டுவார்கள். கடைசி வரைக்கும் அவர்கள் எடுத்த photos ah develop பண்ணி பார்க்கவேயில்லை.
ஓடாதே
கதாநாயகனையும் அவன் மனைவியையும் தேனிலவு கொண்டாடவிடாமல் பலர் ஏன் துரத்தினார்கள், திடீர் என்று ஏன் நிறுத்தினார்கள் என்று கணேஷ்-வசந்த் கடைசிக் கட்டத்தில் வந்து தெளிவாக்குவார்கள்.
கொலை அரங்கம்
'கணேஷ்-வசந்த்' நாவல். ரொம்ப த்ரில்லிங்க இருந்தது. இந்த நாவல்களையெல்லாம் அந்த காலங்களில் படித்திருக்க வேண்டும். இப்ப படிக்கும் போது யாரு வில்லன்னு எளிதாக கணிக்கமுடியுது.
நைலான் கயிறு
சுஜாதாவின் முதல் நாவல்.
நில் கவனி தாக்கு
இந்த நாவல் ஒரு அணு விஞ்ஞானி கடத்தப்படும் திடுக்கிடும் டில்லி சம்பவத்திலிருந்து துவங்கி தேசம் கடந்து சென்று ஆச்சரியத்தில் முடிகிறது. A Wednesday படம் மாதிரி, இது ஓரிரு நாட்களில் நடக்கும் கதை.

No comments:
Post a Comment